கட்டட பணி தொடங்காத மதுரை எய்ம்ஸ்-க்கு தலைவரை நியமித்த மத்திய அரசு – திமுக ரியாக்‌ஷன் என்ன?!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர வேண்டும் என அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்கள். இந்தநிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி ஆரம்பித்தது. அந்தவகையில், மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. ரூ.1,264 கோடி மதிப்பில், சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் … Read more

உக்ரைனுக்கு எதிராக சொந்த மக்களையே திருப்பிய ரஷ்யா: போருக்கு தயாராகும் உள்ளூர் போராளி குழு

அனைத்து உள்ளூர் ஆண்களும் புதிதாக அறிவிக்கப்பட்ட உள்ளூர் போராளி குழுவில் இணைய அறிவுறுத்தல். கெர்சன் நகரம் கிரிமியாவின் நுழைவாயிலாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் நகரில் ரஷ்யாவால் நிறுவப்பட்ட அதிகாரிகள் புதிய உள்ளூர் போராளி குழு ஒன்றை அறிவித்துள்ளனர். ரஷ்யாவின் ஒற்றை அங்கமாக அறிவிக்கப்பட்ட கெர்சனில் உள்ள அனைத்து உள்ளூர் ஆண்களும் புதிதாக அறிவிக்கப்பட்ட உள்ளூர் போராளி குழுவில் இணைய  ரஷ்யாவால் நிறுவப்பட்ட அதிகாரிகள் ஊக்குவித்து வருகின்றனர். இன்று காலை நகரத்திற்கான எதிர்பார்க்கப்படும் போருக்கு முன்னதாக … Read more

கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவியை அடித்து உயிருடன் புதைத்த நபர்

வாஷிங்டன்: கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவியை அடித்து உயிருடன் புதைத்த நபர். பின்பு ஆப்பிள் வாட்சியின் உதவியால் அவரது மனைவி உயிருடன் மீட்கப்பட்டார். புதைக்கப்பட்ட பின் ஆப்பிள் வாட்சில் Emergency நம்பருக்கு அழைத்ததன் மூலம் அவரது மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.

வெற்றிக்காக இறுதிவரை போராடிய வீரர்! ஒட்டுமொத்தமாக தட்டிப்பறித்த புயல் வேகப்பந்துவீச்சு

25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய தஸ்கின் அகமது ஆட்டநாயகன் விருது பெற்றார் 62 ஓட்டங்கள் விளாசிய கொலின் அக்கர்மனுக்கு இது முதல் சர்வதேச அரைசதம் ஆகும்    ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் வங்கதேச அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஃப் ஹொசைன் 38 … Read more

அஜித்தின் ‘துணிவு' பட போஸ்டர் தாக்கம் – பழைய 10 ரூபாய்க்குப் பிரியாணி; அட்டகாசம் செய்யும் ரசிகர்!

நடிகர் அஜித் குமாருக்குப் பெருமளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் துப்பாக்கிப் பயிற்சி, பைக் ரைடிங் என எங்குச் சென்றாலும் பின்தொடரும் ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்க்கின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தீவிர அஜித் ரசிகர் ஒருவர் நடத்தும் ஹோட்டல்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏன் எதனால் என்பதை அறிய சின்னமனூர் சென்றோம். சாரல் மழையின் ஊடே பயணித்து மேகங்கள் தழுவிச் செல்லும் மலை அடிவாரமான மேகமலை செல்லும் பிரிவில் ‘வீரம்’ ஹோட்டல் என்ற பெயர்ப் … Read more

போரிஸ் விலகியதையடுத்து முக்கிய டோரி எம்.பி எடுத்த முடிவு: 95% ரிஷி சுனக் வெற்றி உறுதி

ரிஷி சுனக்-கிற்கு முன்னாள் உள்துறைச் செயலர்  பிரீத்தி படேல் ஆதரவு. 95% வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளார் ரிஷி சுனக். பிரித்தானியாவின் பிரதமர் போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ரிஷி சுனக்கிற்கான ஆதரவு பயங்கரமாக அதிகரித்துள்ளது. மோசமான பொருளாதார திட்டங்கள் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதை தொடர்ந்து, பிரித்தானியாவின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் பதவியேற்ற 44 நாட்களிலேயே ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டி மீண்டும் துவங்கியுள்ளது, இந்த … Read more

டெக்ஸாஸ் தீபாவளி கொண்டாட்டம் முதல் பிலிப்ஸ் நிறுவன ஆட்குறைப்பு வரை… உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் இருப்பதாக ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆளுநர் கிரெக் அபாட் அமெரிக்க வாழ் இந்தியர்களோடு தீபாவளி கொண்டாடினார். ரஷ்யா – உக்ரைன் போரில், ரஷ்யா ஏவிய ஏவுகணை சைபீரியாவில் உள்ள ஒரு கட்டடத்தைத் தாக்கியது சமூக வலைதல குற்றத்தில் ஈரான் அணுசக்தி அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றின் மின்னஞ்சல் சேவையகம் ஒரு வெளிநாட்டிலிருந்து  ஹேக் செய்யப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மூன்றாவது முறை சீனா கம்யூனிஸ்ட் … Read more

ரிஷி சுனக் பிரதமர் போட்டியில் முன்னேறத் துவங்கியதும் பிரித்தானிய நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்…

சென்ற மாதம் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையின் மினி பட்ஜெட்டைத் தொடர்ந்து அமெரிக்க டொலருக்கு எதிரான பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வகையில் கடும் வீழ்ச்சியடைந்தது. ரிஷி சுனக் பிரதமர் போட்டியில் முன்னேறத் துவங்கியதும், பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. ரிஷி சுனக் பிரதமர் போட்டியில் முன்னேறத் துவங்கியதும், இதற்குத்தான் காத்திருந்தேன் என்பது போல பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு உயரத் துவங்கியுள்ளது. சென்ற மாதம் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையின் மினி பட்ஜெட்டைத் தொடர்ந்து, அமெரிக்க டொலருக்கு … Read more

16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

அகர்தலா, திரிபுரா மாநிலம் உனாகோட்டி மாவட்டம் குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் அளித்த புகாரில், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் பெண் தன் மகளை கடந்த 19-ம் தேதி உனாகோட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தன் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். … Read more