சமூக வலைதள புகார்களுக்கு தீர்வு காண…புதிய வசதி!| New facility to resolve social media complaints!
புதுடில்லி சமூக வலைதளங்கள் குறித்த புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் புதிய வசதி அமலுக்கு வந்தது. குறைதீர்வு தீர்ப்பாய குழுக்கள் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்காக தனி இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, சமூக வலைதளங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொய்யான செய்தி, போலி செய்தி, அவதுாறு செய்தி பதிவிடுவதை கட்டுப்படுத்துவது, அவற்றை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை சமூக வலைதளங்கள் எடுக்க … Read more