ஊதியம் ரத்து… வீட்டை விட்டும் வெளியேற்றப்படலாம்: கடும் நெருக்கடியில் இன்னொரு பிரித்தானிய இளவரசர்
பிரித்தானிய ராஜ குடும்பத்தில் இருந்து இன்னும் சில மாதங்களில் சார்லஸ் மன்னரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நெருக்கடியில் இருக்கிறார் இளவரசர் ஆண்ட்ரூ. ஊக்கத்தொகை ரத்து இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அளிக்கப்பட்டுவரும் ஊக்கத்தொகையான 249,000 பவுண்டுகள் தொகையை ரத்து செய்யும் நடவடிக்கையும் மிகவிரைவில் முன்னெடுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. Credit: Ian Whittaker இதனால் அவர் தற்போது தங்கியிருக்கும் விண்ட்சர் இல்லத்தின் செலவுகளை சமாளிக்க முடியாமல் தத்தளிக்க நேரிடும். மட்டுமின்றி, தம்மை ராஜ குடும்பத்தில் இருந்து சகோதரர் சார்லஸ் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more