2 லட்சம் ஆணுறைக்கு மத்தியில் நடந்த பிரம்மாண்ட பேஷன் ஷோ: ஆச்சரியப்பட வைக்கும் காரணம்
பாலியல் சுகாதாரத்தை உணர்த்தும் வகையில் இத்தாலியில் 2 லட்சம் ஆணுறைகளுக்கு மத்தியில் நடந்த பேஷன் ஷோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிலான் ஃபேஷன் ஷோ உலகில் நடைபெறும் டாப் 4 பேஷன் ஷோக்களில் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் பேஷன் ஷோவும் ஒன்றாகும். அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான மிலான் பேஷன் ஷோ இத்தாலி நகரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இந்த விழாவை முன்னணி ஆடம்பர ஆடை பிராண்ட் நிறுவனமான “டீசல்” நடத்தி வருகிறது. அத்துடன் இந்த … Read more