வெறும் 17 நொடிகளில் பெரும் விபத்தில் இருந்து தப்பிய விமானம்… பயத்தில் அலறிய பயணிகள்
கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று கடல் நோக்கி சுமார் 1,000 அடிகள் வரையில் குத்திட்டு பயணித்த நிலையில், சில நொடிகள் இடைவெளியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பயத்தில் அலறிய பயணிகள் அந்த போயிங் 787 Dreamliner விமானத்தின் பயணிகள் அனைவரும் பயத்தில் அலறியதுடன், பலர் வாந்தியெடுத்ததாகவும் கூறப்படுகிறது. குறித்த கத்தார் ஏர்வேஸ் விமானமானது தோஹாவின் ஹமத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜனவரி 10ம் திகதி நள்ளிரவு 2 மணிக்கு டென்மார்க் புறப்பட்டு சென்றது. … Read more