ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் உயிர் தப்பிய பிரான்ஸ் ஊடகவியலாளர்: ஒரு அதிர்ச்சி வீடியோ
உக்ரைனில் நேரலையில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குத் தப்புவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. நேரலையில் வெடித்த ஏவுகணை பிரான்ஸ் ஊடகவியலாளரான Paul Gasnier என்பவர் உக்ரைனிலிருந்து நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, திடீரென அவரது தலைக்குப் பின்னால் ஏவுகணை ஒன்று விழுந்து வெடிப்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம். சட்டென Paul தலைகுனிந்தபடி அங்கிருந்து ஓட, தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் அதிர்ச்சியடைகிறார். Oh God, the moment … Read more