கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்! மகளே மாட்டிவிட்ட வேடிக்கை சம்பவம்
தாய்லாந்தில் தனது தோழிக்கு தரவேண்டிய கடனை திருப்பி கொடுக்காமல் தப்பிக்க பெண் ஒருவர் தான் இறந்துவிட்டதாக அறிவித்து நாடகமாடியது வெட்டவெளிச்சமாகியுள்ளது. L என்று அறியப்படும் அப்பெண் தன்னுடன் வேலை பார்த்த மாயா (Maya Gunawan) என்ற பெண்ணிடமிருந்து ஒரு தொகை கடனாக வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் நவம்பர் 20-ஆம் திகதி திருப்பி தருவதாக கூறியிருந்தார். ஆனால், சொன்னபடி கொடுக்கமுடியாததால், டிசம்பர் 6-ஆம் திகதி நிச்சயம் தருவதாக அவகாசம் கேட்டிருந்தார். பேஸ்புக் பதிவு இந்த நிலையில், மாயா எதேச்சையாக … Read more