புதிய சூப்பர் பைக்குகள் – 2016

வரும் 2016யில் வரவுள்ள புத்தம் புதிய சூப்பர் பைக்குகள் பற்றி முக்கிய விவரங்கள் , எதிர்பார்க்கும் விலை மற்றும் வருகை எப்பொழுது போன்றவற்றை நாம் தெரிந்துகொள்ளலாம். இந்திய சாலையில் தொடர்ந்து சூப்பர் பைக்குகளின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சூப்பர் பைக்குகளின் வருகைக்கு காரணம் வாங்குபவர்களின்  எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து வருவதே காரணமாகும். 10 லட்சத்துக்கு மேற்பட்ட விலையுள்ள சூப்பர் பைக்குகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன. டுகாட்டி பனிகேல் 959 டுகாட்டி பனிகேல் 899 பைக்கிற்கு … Read more

சிறுமிகள், பெண்களை ஏமாற்றி ஆபாச பட தயாரிப்பு.. அமெரிக்காவில் தப்பிச் சென்ற ஆயுள் தண்டனைக் குற்றவாளி ஸ்பெயினில் கைது

நியூசிலாந்தைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் அமெரிக்காவில் இருந்து தப்பிச்ச சென்ற நிலையில், ஸ்பெயின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய ஆயுள் தண்டனை குற்றவாளி அமெரிக்காவில் குழந்தைகளின் ஆபாசப்படங்கள், பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர் நியூசிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஜேம்ஸ் பிராட். இந்த குற்றச் செயலுக்காக மைக்கேல் பிராட்டிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2012 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடையில், சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை ஏமாற்றி வேலைக்கு அமர்த்தும் GirlsDoPorn … Read more

பாக்., ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்| Pak., security forces shot down the drone

அமிர்தசரஸ் பாகிஸ்தானில் இருந்து, நம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானத்தை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து, எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியான பல்மோரான் அருகே, நம் அண்டை நாடான பாக்., பகுதியில் இருந்து, நம் எல்லைக்குள் அத்துமீறி பறந்து வந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த ட்ரோன், 6 அடி அகலத்தில், 25 கிலோ எடையை சுமக்கக் கூடிய … Read more

கிங்மேக்கர் கார்கள் – 2015

2015 ஆம் வருடத்தில் கார்களில் யார் ? என கிங்மேக்கர் கார்கள் 2015 பதிவில் தெரிந்துகொள்ளலாம். ஒட்டுமொத்த இந்திய சந்தையை புரட்டி போட்ட இந்த கார்கள் நிச்சியமாக வாடிக்கையாளர்கள் மனதில் நீங்க இடம்பிடிக்கும் கிங்மேக்கர்களாகும். ஹூண்டாய் க்ரெட்டா இந்திய ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனை வரலாற்றில் முதன்முறையாக புதிய உச்சத்தை எட்ட வைத்த மாடல்களில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காருக்கு தனி இடம் உள்ளது. காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களில் ” தி பெர்ஃபெக்ட் எஸ்யூவி ” என்ற … Read more

விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலி பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் இரங்கல்| 16 soldiers killed in the accident Prime Minister Modi, Minister Rajnath condoles

புதுடில்லி:சிக்கிம் மாநிலத்தில் மலைப் பாதையில் சென்ற ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து, 16 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் வடக்குப் பகுதியில், இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள செட்டன் என்ற இடத்தில் இருந்து, மூன்று வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்றனர். ஜெமா என்ற இடத்தில் உள்ள மலைப்பாதை வளைவில் வாகனங்கள் திரும்பிய போது, ஒரு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை … Read more

புதிய தலைமுறை கேடிஎம் டியூக் , RC சீரிஸ் 2017யில்

புதிய தலைமுறை கேடிஎம் டியூக் மற்றும் RC சீரிஸ் பைக்குகள் 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. 2012 முதல் விற்பனையில் உள்ள டியூக் 200 , டியூக் 390 மற்றும் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 மாடல்கள் மேம்படுத்தப்பட உள்ளன. வரவுள்ள புதிய டியூக் மற்றும் ஆர்சி சீரிஸ் பைக்குகளில் புதிய தளத்தில் உருவாக்கப்பட உள்ள முற்றிலும் மேம்படுத்தப்பட்ட என்ஜின்கள் மற்றும் யூரோ 4 மாசு கட்டுப்பாடு விதிகளை பெற்றிருக்கும். ஸ்விட்சபிள் ஏபிஎஸ் , … Read more

ஆடி அப்ரூவ்டு பிளஸ் 22 ஆக அதிகரிப்பு| Increase in Audi Approved Plus to 22

கோழிக்கோடு, பயன்படுத்தப்பட்ட பழைய ‘ஆடி’ கார்களை விற்பனை செய்யும் ‘ஆடி அப்ரூவ்டு பிளஸ்’ விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 22 ஆக அதிகரித்துள்ளது, ‘ஆடி இந்தியா’ நிறுவனம். அண்மையில், ஜார்க் கண்டின் ராஞ்சி மற்றும் கேரளாவின் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இத்தகைய விற்பனை மையங்களை துவக்கிஉள்ளது ஆடி நிறுவனம். தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் ஏற்கனவே இத்தகைய விற்பனை மையங்கள் உள்ளன. இதுகுறித்து, ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறியதாவது: … Read more

சுசூகி ஜிக்ஸெர் 250 வருகின்றதா ? – ஆட்டோ எக்ஸ்போ 2016

சுசூகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் SF வெற்றியை தொடர்ந்து சுசூகி ஜிக்ஸெர் 250 அல்லது GSX-R250 பைக் இந்தியாவில் வெளியாகயுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது. ஜிக்ஸ்ர் 150 மற்றும் ஜிக்ஸெர் SF போலேவே மிக ஸ்டைலிசாக நேர்த்தியாக உள்ளது. GSX-R250 பைக்கின் என்ஜின் பற்றி விபரங்கள் வெளியாக வில்லை. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன் மற்றும் பின் புறங்களில் டிஸ்க் பிரேக்குகள் , ஸ்பிளிட் … Read more

நவீன வாகன பேட்டரி செல் காடி இந்தியாவின்  மைல்கல்| A modern vehicle battery cell is a milestone for Kadi India

சென்னை,:இந்தியாவின் பேட்டரி செல் தயாரிப்பு நிறுவனமான ‘காடி இந்தியா’ 5.2 ஆம்பியர் மற்றும் 275 வாட் ஆற்றல் அடர்த்தி கொண்ட, ‘21700’ மாடல் லித்தியம் அயான் பேட்டரி செல்களை முதல் முறையாக தயாரித்து உள்ளது. இந்த செல்கள் ‘சிலிக்கான் ஆனோடு’ தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இது மின்சார வாகனங்களின் ரேஞ்சை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, காடி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான மகேஷ் காடி கூறியதாவது: … Read more

அவென்ஜர் பைக் விற்பனை அமோகம்

பஜாஜ் அவென்ஜர் பைக் விற்பனைக்கு வந்த ஒரே மாதத்தில் 25,000 அவென்ஜர் பைக்குகள் விற்பனை ஆகியுள்ளது. பஜாஜ் அவென்ஜர் 150 பைக் விற்பனையில் 40 % பங்கினை பெற்றுள்ளது. பஜாஜ் அவென்ஜர் பைக் 220 க்ரூஸ் தொடக்கநிலை க்ரூஸர் ரக அவென்ஜர் பைக்குகள் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் மற்றும் மூன்று வேரியண்டில் சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. அவென்ஜர் 150 ஸ்டீரிட் பைக்கின் விலை ரூ.75,000 மற்றும் ஸ்டீரிட் 220 மற்றும் க்ரூஸ் 220 பைக்குகள் விலை … Read more