புதுச்சேரி மக்களுக்கு ஜாக்பாட்.. விமானத்தில் பயணம் செய்ய பாதி கட்டணமா?
புதுச்சேரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும், புதுச்சேரி விமான நிலையம் சமீபத்தில் பிசியான விமான நிலையமாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து கொச்சிக்கு விமான சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கும் புதிய விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாதி கட்டணம் புதுச்சேரி போன்ற சிறிய நகரங்களில் விமான சேவை செய்யும் நிறுவனங்களுக்கு … Read more