பணவீக்கத்தை பத்தி பேசாதீங்க… உங்களுக்கு தகுதியே கிடையாது- நிர்மலா சீதாராமன் காட்டம்!
கர்நாடக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகை புரிந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். நிர்மலா சீதாராமன் பேட்டி அப்போது, பணவீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்து பேசுகையில், நாட்டில் பணவீக்கம் ஏற்பட்ட போது நாங்கள் மக்களுக்காக நின்றோம். அவர்கள் எந்த வகையிலும் … Read more