தேவிகுளத்தில் திரும்பும் வரலாறு? – சிபிஎம் எம்எல்ஏ வெற்றியை ரத்து செய்தது கேரள உயர் நீதிமன்றம்

இடுக்கி: கிறிஸ்தவர் என்பதை மறைத்து போட்டியிட்டதாக கேரள மாநிலம் தேவிகுளம் சிபிஎம் எம்எல்ஏ-வின் வெற்றியை ரத்துசெய்துள்ளது அம்மாநில உயர் நீதிமன்றம். கடந்த 2021ம் ஆண்டு கேரளத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் சி.பி.எம் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. அதில் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தனி தொகுதியில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஏ.ராஜா வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வானார். தமிழரான இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான டி.குமாரைவிட 7,848 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தார். தொடர்ந்து தமிழ்நாட்டை பூர்வீகமாகக் … Read more

அம்ரித் பால் சிங் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சிலர் தேசிய கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்தனர்.  இந்நிலையில், அம்ரித்பாலை விடுதலை செய்யக்கோரி சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள இந்திய … Read more

நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை: அமித்ஷா பேச்சு

காந்திநகர்: தேசிய கல்விக்கொள்கையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஒட்டுமொத்த நாட்டிலும் புதிய கல்விக்ெகாள்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மத்திய பல்கலையில் நடந்த 4வது பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: புதிய தேசிய கல்விக் கொள்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது முழு நாடும் அதை நடைமுறைப்படுத்த உழைத்து வருகிறது. பொதுவாக  கல்விக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் போது சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. கடந்த காலத்தில் இரண்டு … Read more

பெரும் பரபரப்பு..!! பாஜக பிரமுகரின் காம லீலை.!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்திய சமூகத்தின் முக்கிய நபராக கருதப்படுபவர் பாலேஷ் தன்கர். பாஜகவை சேர்ந்த இவர், கொரிய நாட்டைச் சேர்ந்த பெண்களை குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்கள் அனைவரும் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இதையடுத்து அந்த ஐந்து பெண்களும் மொழி பெயர்ப்பாளர் வேலைக்கு பொய்யாக தங்களை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாலேஷ் தன்கர் அந்த கொரிய … Read more

ஜப்பான் பிரதமருக்கு சந்தன மர புத்தர் சிலை பரிசு

கர்நாடக கைவினைக் கலைஞர் களால் உருவாக்கப்பட்ட சந்தன மரத்தாலான புத்தர் சிலையை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். இந்தியா வந்துள்ள பிரதமர் கிஷிடா, டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது கர்நாடகா வில் தயாரான சந்தன மர நுண் சிற்பத்தை பிரதமர் கிஷிடாவுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். சிலையின் முன்புறத்தில் தியா னத்தில் இருக்கும் புத்தர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் பின்புறத்தில் போதி மரம் செதுக்கப்பட்டுள்ளது. சந்தன … Read more

ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென தோன்றிய ஆபாச காட்சிகள்.. அதிர்ச்சியடைந்த பயணிகள்!

பீகாரில், ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள விளம்பர  திரையில் மூன்று நிமிடங்களுக்கு ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானது. இதனைப் பார்த்த பொதுமக்கள் முகம்சுழித்த நிலையில், ரயில்வே நிர்வாகத்திற்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு வீடியோ காட்சியை உடனடியாக அகற்றினர். சம்மந்தப்பட்ட விளம்பர நிறு வனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, செல்போன்களில் பயணிகள் … Read more

கொரோனா சிகிச்சையில் ஆன்டிபயாடிக் மருந்து பயன்படுத்தக் கூடாது: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பாக்டீரியா பாதிப்பு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை தரக்கூடாது என ஒன்றிய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று லேசாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோயாளிகளுக்கு பாக்டீரியா தொற்று இல்லாத பட்சத்தில், லோபினாவிர்-ரிடோனாவிர், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், ஐவர்மெக்டின், மோல்னுபிராவிர், பவிபிராவிர், அசித்ரோமைசின் மற்றும் டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கக் … Read more

என்னடா பண்ணி வெச்சி இருக்கீங்க..! திடீரென ரயில் நிலைய டிவியில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ..!!

பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா ரயில் நிலையத்தில் உள்ளூர் மக்களையும் தாண்டி, ஏராளமான மற்ற மாநில பயணிகளும் அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று வழக்கம்போல் தங்களது ரயில்களுக்காக பயணிகள் காத்துக்கொண்டிருந்த நிலையில், காலை 9.30 மணியளவில் நடை எண் 10-ல் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் விளம்பரத்திற்குப் பதிலாக ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானது. இதையடுத்து பயணிகள் பலரும், அதனை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து பிளர் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். சில பயணிகள் பதறியடித்துக் கொண்டு அங்கிருந்து … Read more

ஜப்பான் – இந்தியா உறவை மேம்படுத்த ஒப்பந்தம்: பிரதமர் மோடி, பிரதமர் கிஷிடா அறிவிப்பு

புதுடெல்லி: ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அரசு முறை பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு அளித்தார். பின்னர், டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின், இந்திய பயணத்துக்கான வருகை பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். … Read more

வரும் 26ந் தேதி காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது எல்விஎம்3 ராக்கெட்

இந்தியாவின் மிகப் பெரிய ராக்கெட்டான எல்விஎம்3 ராக்கெட் வருகிற 26ந்தேதி அன்று 2வது முறையாக வணிகப் பயணத்தை மேற்கொள்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் 26ந்தேதி அன்று காலை 9 மணி அளவில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மற்றும் தேதியையும் இதுதொடர்பான படங்களையும் இஸ்ரோ டுவீட் செய்துள்ளது. ஒன்வெப் நிறுவனத்தின் 5ஆயிரத்து 805 எடையுள்ள 36 செயற்கை கோள்களை … Read more