ஆர்எஸ்எஸ், பாஜகவிடம் ஒருபோதும் நான் பணிய மாட்டேன்: லாலு பிரசாத் யாதவ்
புதுடெல்லி: அவர்கள்(ஆர்எஸ்எஸ், பாஜக) முன் நான் பணிந்தது இல்லை; என் கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் பணியப்போவதுமில்லை என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். நிலமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை லாலு பிரசாத்தின் மகன், மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களின் இடங்களில் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிலையில், தனது மகள்கள், பேத்திகள் மற்றும் கர்ப்பிணி மருமகள் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் ஆதாரம் இல்லாத வழக்குகள் மூலம் பாஜக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் … Read more