டெல்லி துணை முதல்வர் சிசோடியா கைது… சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது?
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரு்ம, டெல்லி துணை முதலமைச்சருமான மனீஷ் சிசோடியா மீது மதுபான ஊழல் தொடரப்பட்டது. கலால் துறை அமைச்சரான சிசோடியா, டெல்லியில் புதிய மதுபான விற்பனை கொள்கையை கொண்டு வந்ததில், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 7 பேர் தொடர்புடைய நிலையில், வழக்கின் குற்றப்பத்திரிகையில் சிசோடியாவின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், விரைவில் துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 மதுபானக் கொள்கையை வகுப்பதில் மதுபான நிறுவனங்களுக்கு … Read more