காகேசியன் ஷெப்பர்டு இன நாயை ரூ.20 கோடிக்கு வாங்கிய தொழிலதிபர்
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக உள்ளார். கட்டுமானம், சுரங்கம் உள்ளிட்ட தொழில்களுடன் பெங்களூருவில் ‘கடபோம்ஸ் கென்னல்ஸ்’ என்ற நாய் விற்பனை கடையையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘திபெத்தியன் மஸ்டிப்’ இன நாயை ரூ.10 கோடி, ‘அலஸ்கன் மலமுடே’ இன நாயை ரூ.8 கோடி, கொரியாவை சேர்ந்த ‘தோசா மஸ்டிப்ஸ்’ இன நாயை ரூ.1 கோடி கொடுத்து வாங்கினார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு … Read more