பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து சிறுமியை கட்டிப்பிடித்து பைக் ஓட்டிய வாலிபர்: கவனித்து அனுப்பிய போலீசார்
திருமலை: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள உருக்காலை சாலையில் நேற்று முன்தினம் ஒரு காதல் ஜோடி பைக்கில் செல்வதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் முகம்சுளித்தனர். காரணம், பைக் ஓட்டிய வாலிபர் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது பள்ளி சீருடை அணிந்த ஒரு சிறுமியை அமர வைத்து தன்னை கட்டிப்பிடித்தபடி பைக் ஓட்டினார். அப்போது, காதல் ஜோடியின் அந்த பைக் பயண காட்சியை காரில் சென்றவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். … Read more