விடுமுறை நாள் என்பதால் திருப்பதியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் காணிக்கையை உண்டியலில் செலுத்தியுள்ளனர். விடுமுறை நாள் என்பதால் 24 மணி நேரத்தில் 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.