தூக்கமின்றி மக்கள் பீதி: ஜம்முவில் 5 நாளில் 13 முறை நிலநடுக்கம்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 நாட்களில் 13 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நேற்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தோடா மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் ஏற்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோளில் 2.9 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து, நான்கரை மணி நேரம் கழித்து மீண்டும் மக்கள் நிலஅதிர்வை உணர்ந்தனர். இது 3.4 புள்ளிகளாக பதிவானது. ஜம்முவின் தோடா, … Read more