காஷ்மீரில் 15 நாளில் ஆசாத் புதிய கட்சி: பாஜ உத்தரவுப்படி நடக்கிறாரா?
ஜம்மு: காங்கிரசில் இருந்து விலகிய நிலையில், குலாம் நபி ஆசாத் இன்னும் 15 நாட்களில் காஷ்மீரில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தவல்கள் வெளியாகி உள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத், நேற்று முன்தினம் திடீரென கட்சியிலிருந்து விலகினார். கட்சியில் ராகுல் காந்தி செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து, சோனியா காந்திக்கு 5 பக்க விலகல் கடிதத்தை அவர் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடக்க இருப்பதை கருத்தில் கொண்டு, … Read more