ரூ.640 கோடி மதிப்பில் கடற்கரை வில்லா.! விலைக்கு வாங்கியிருக்கும் அம்பானி
ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் துபாயில் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடற்கரையோர வில்லாவை வாங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. பாம் ஜுமேராவில் உள்ள இந்த மாளிகை துபாயின் மிகப்பெரிய குடியிருப்பு சொத்தாகும். அம்பானியின் இளைய மகன் ஆனந்துக்காக வாங்கியதாகக் கூறப்படும் இந்த வில்லாவில் 10 படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற குளங்கள் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு பிடித்த சந்தையாக துபாய் உருவாகி வருகிறது. … Read more