ஏற்றுக்கொள் அல்லது வெளியேறு மக்களை எச்சரிக்கும் வாட்ஸ்அப் தந்திரம்: உயர் நீதிமன்றம் கண்டிப்பு
புதுடெல்லி: தனியுரிமை கொள்கையை ஏற்காத பயனர்களை கட்டாயப்படுத்துவதாக வாட்ஸ் அப்புக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளை ஏற்று கொள்ளாத பயனர்களின் கணக்கு, பிப்ரவரி 8ம் தேதிக்கு பின் நீக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்தது சர்ச்சையானது. இதனிடையே, இதன் தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் வாட்ஸ் அப் பகிர்வதாக குற்றம்சாட்டிய பயனர்கள், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாறினர். வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கையை எதிர்த்து, டெல்லி உயர் … Read more