நாடு முழுவதும் 151 பேருக்கு கவுரவம்; 5 தமிழக போலீசாருக்கு சிறந்த புலனாய்வு விருது: ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த 5 காவல் அதிகாரிகள் உட்பட 151 பேருக்கு 2022க்கான சிறந்த புலனாய்வு பிரிவு விருதுகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநில காவல்துறையில் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் விருது வழங்கி கவுரவிக்கிறது. அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான விருதுகளை 151 காவலர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இதில், ஆந்திரா, பீகார், கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், … Read more