சர்தார் சரோவர் அணையில் இருந்து வறட்சியான கட்ச் பகுதிக்கு வந்தடைந்தது நர்மதா நதி நீர் – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
ராஜ்கோட்: சர்தார் சரோவர் அணையிலிருந்து 750 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட மிக நீண்ட கால்வாய் மூலம் நர்மதா நதி நீர், குஜராத்தின் வறட்சியான கட்ச் பகுதிக்கு வந்தடைந்துள்ளது. குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. இந்த அணையால் பல ஆதிவாசி கிராமங்கள் நீரில் மூழ்கும் என்று எதிர்ப்பு தெரிவித்து மேதா பட்கர், அருந்ததி ராய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடினர். அதையும் மீறி சர்தார் … Read more