இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணியில் அக்ஷர் பட்டேல் சேர்ப்பு!
பெங்களூரு, இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு) ஆட்டமாக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க தொடர் மற்றும் … Read more