மும்பையை துவம்சம் செய்த பிரியான்ஸ் & இங்கிலிஸ்.. குவாலிஃபையர் 1ல் பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரின் 69வது லீக் ஆட்டம் இன்று (மே 26) ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் வெல்பவர்கள் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்திற்கு செல்வார்கள் என்பதால், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது. இப்போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியே பேட்டிங் செய்தது. சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்களான ரோகித் சர்மா 24, ரிக்கல்டன் … Read more