தோனியால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது…ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்
லக்னோ, ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய லக்னோ 19 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 180 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் … Read more