ஐ.பி.எல்; ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் நாளை மோதல்

ஜெய்ப்பூர், ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் லக்னோவை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேவேளையில் டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 4 … Read more

ஐ.பி.எல்: போட்டி ஒன்று.. சாதனைகள் பல படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐதராபாத், நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி மும்பை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு ஐதராபாத் 277 ரன்கள் குவித்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ரன் … Read more

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி: பெங்களூருவின் சாதனையை முறியடித்த ஐதராபாத்

ஐதராபாத், ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், ஐதராபாத்தில் இன்று நடைபெற்றுவரும் 8வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால் களம் இறங்கினர். அகர்வால் 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து … Read more

SRH vs MI: மும்பையின் அதிரடி ஆட்டம் வீண்! வெற்றி பெற்ற ஹைதராபாத்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் தோல்வியடைந்து இருந்தது, இதனால் இந்த இரண்டு அணிகளும் வெற்றிக்காக இந்த போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலின் தேர்வு செய்தார்.  கடந்த போட்டியில் விளையாடாத டிராவிஸ் ஹெட் இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்காக களம் இறங்கினார். ஹைதராபாத் அணி … Read more

ஐ.பி.எல்; சன்ரைசர்ஸ் சரவெடி பேட்டிங்…மும்பைக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

ஐதராபாத், ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் … Read more

CSK vs GT: முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த சமீர் ரிஸ்வி! தோனி கொடுத்த ரியாக்சன்!

CSK vs GT Highlights: சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை வெற்றி பெற்றது. இந்த சீசன் சென்னை அணிக்கு ஒரு புதிய அத்தியாயத்தை கொடுத்துள்ளது.  ருத்ராஜ் தலைமையில் சென்னை அணி ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அதே வெற்றியுடன் தற்போது குஜராத்க்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி உள்ளது. இந்த போட்டியில் தீக்சனாவிற்கு பதில் பத்திரனாவை கொண்டு … Read more

நம்பர் 8ல் களமிறங்கும் தோனி.. பிளெமிங் எடுத்த முக்கிய முடிவு.. CSK திட்டம் இதுதான் -மைக் ஹஸ்ஸி

IPL 2024, Chennai Super Kings: ஐபிஎல் 2024 17வது சீசனின் ஏழாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடியாக விளையாடியது. இந்த ஆட்டத்தில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய களம் இறங்குவார் என ரசிகர்கள் எதிர் பார்த்திருந்தனர். ஆனால் அவர் பேட்டிங் செய்ய மைதானத்திற்கு வராததால் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங்கை காண்பதற்காக வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திட்டம் குறித்து … Read more

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று; இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்

அசாம், ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர், 2026-ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இந்த ஆட்டம் அசாம் மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இந்தியாவின் … Read more

ஐ.பி.எல்; முதல் வெற்றியை பதிவு செய்வது யார்..? – மும்பை – ஐதராபாத் அணிகள் நாளை மோதல்

ஐதராபாத், 17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஐதராபாத்தில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதேவேளையில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி தனது முதல் … Read more

வீடியோ.. 42 வயதிலும் வேற லெவல் தோனி.. என்னவொரு கேட்ச் "மனிதர் உணர்ந்து கொள்ள…இது மனித காதல் அல்ல"

CSK v GT IPL 2024: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் சீசனின் ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் எதிர்க் கொண்டனர். இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி டைவ் அடித்து பாய்ந்து பிடித்த கேட்ச் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இந்த வயதிலும் எம்.எஸ்.தோனியின் சிறந்த உடற்தகுதி இளம் வீரர்களுக்கு உதாரணமாக அமைந்துள்ளது. 42 வயதிலும் அவரின் கீப்பிங் … Read more