CSK vs RCB: 15 ஆண்டுகளாக தொடரும் சோகம், சேப்பாக்கத்திற்கும் ஆர்சிபிக்கும் என்ன தான் பிரச்னை?
CSK vs RCB Highlights: 17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, கடந்த முறை 5ஆவது இடத்தை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சந்தித்தது. டாஸ் வென்ற பெங்களூரு அணிக்கு பாஃப் டூ பிளெசிஸ் தவிர மற்ற டாப் ஆர்டர் பேட்டர்கள் கடுமையாக சொதப்பினர். விராட் கோலி, கேம்ரூன் கிரீன் களத்தில் நீண்ட நேரம் நின்றாலும் … Read more