ஆசிய கோப்பை இறுதி போட்டி: இந்தியாவை வீழ்த்துவோம்.. பாகிஸ்தான் கேப்டன் சொன்ன 2 காரணம்!
ஆசிய கோப்பை தொடரில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியும் வங்கதேசம் அணியும் மோதின. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்கள் அடித்தனர். தொடக்கத்திலேயே 50 ரன்களுக்கு உள்ளேயே 5 விக்கெட்களை இழந்ததால், பாகிஸ்தான் அணியால் 135 ரன்களைதான் எடுக்க முடிந்தது. தொடக்க வீரர்கள் அனைவருமே ஏமாற்றத்தை கொடுத்தனர். Add Zee News as a Preferred Source அதிகபட்சமாக … Read more