வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
துபாய், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவர் அகர்கர் இன்று துபாயில் செய்தியாளர்களை சந்தித்து அணி விவரத்தை வெளியிட்டுள்ளார். சுப்மன் கில் தலைமையிலான … Read more