பிக்பாஷ் கிரிக்கெட்டில் சிட்னி தண்டர் அணியில் விளையாடும் அஸ்வின்

சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பரில் திடீரென சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார். கடந்த மாதம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகள் வீழ்த்தியவரான அஸ்வின் இந்திய கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஒதுங்கியதால் அவருக்கு பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவரை ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக்பாஷ் … Read more

ஆசிய கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

Asia Cup 2025: துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில், இந்திய அணி வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டம், இந்தியாவை 168/6 என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவியது. Add Zee News as a Preferred Source இந்தியாவின் பேட்டிங் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியாவின் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் … Read more

இந்தியா 'ஏ 'அணிக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 'ஏ' 420 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

லக்னோ, ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள்) போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லக்னோவில் நேற்று தொடங்கியது . இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய … Read more

ஆன்லைன் சூதாட்ட வழக்கு: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் யுவராஜ் சிங் ஆஜர்

புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டம் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரங்கள் வாயிலாக ஊக்குவித்த பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரித்து வருகிறது. இதன் அடிப்படையில் சூதாட்ட செயலியோடு தொடர்புடைய பல பிரபலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த வரிசையில் நேற்று முன்தினம் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை நேற்று விசாரித்தனர். மதியம் 12 மணி அளவில் யுவராஜ் சிங் … Read more

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா – வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த அணிகளும் சூப்பர் 4 சுற்றில் … Read more

பாகிஸ்தான் பிளேயருடன் சேர்ந்து விளையாடப்போகும் ரவிச்சந்திரன் அஸ்வின்?

Ravichandran Ashwin : ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின், வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாட முனைப்பு காட்டி வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் டி20 போட்டிகளில் அவர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிட்னி தண்டர்ஸ் அணி அஸ்வினை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.  Add Zee News as a Preferred … Read more

இனி ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை… என்ட்ரி ஆகும் அதிரடி வீரர் – மொத்தமாக மாறும் இந்திய அணி

India National Cricket Team: இந்திய அணி தற்போது டெஸ்ட், ஓடிஐ, டி20ஐ என மூன்று பார்மட்டிலும் சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. ஓடிஐ மற்றும் டி20ஐ தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்திலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலும் நீடிக்கிறது. Add Zee News as a Preferred Source தற்போது டி20ஐ வடிவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய … Read more

இந்தியா vs வங்கதேசம் Live பார்க்க வாய்ப்பில்லையா? – அப்போ இதை உடனே செய்யுங்க!

Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – வங்கதேம் மோதும் இன்றைய சூப்பர் 4 சுற்று போட்டியின் நேரலையை பார்க்க முடியவில்லை என்றால், இலவசமாக உடனுக்குடன் தமிழ் வர்ணனையுடன் போட்டியின் அப்டேட்டை உடனுக்குடன் பார்க்கலாம்.

ஐபிஎல்லில் பயிற்சியாளராக களமிறங்கும் அஸ்வின்? எந்த அணிக்கு தெரியுமா?

ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்ற அஸ்வின் சர்வதேச டி20 லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் பயிற்சியாளர் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

IND vs BAN: இந்திய அணிக்கு இன்றைய போட்டி மிகவும் முக்கியம்! ஏன் தெரியுமா?

India vs Bangladesh Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இறுதி போட்டிக்கான இடத்தை உறுதி செய்யும் வாழ்வா-சாவா ஆட்டத்தில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த பரபரப்பான சூப்பர் 4 சுற்று போட்டி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத … Read more