பாகிஸ்தான் அணிக்கு எதிராக இப்படி செய்வீங்களா? சூர்யகுமார் யாதவுக்கு கேள்வி
Suryakumar Yadav : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் பேட்டர் ஜுனைத் சித்திக்கை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தது ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா நேற்று விளையாடியது. யுஏஇ அணிக்கு எதிரான அப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றியையும் பெற்றது. இருப்பினும் அப்போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த ஒரு செயல் … Read more