ஆசிய கோப்பை: இந்த 3 இந்திய வீரர்கள் விளையாடவே மாட்டார்கள்… யார் யார் தெரியுமா?
Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடர் 2025 மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (செப். 9) தொடங்கியது. 8 அணிகள் விளையாடும் இந்த தொடரில் இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரம், ஓமன் அணிகளும்; பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகளும் இடம்பெற்றுள்ளன Add Zee News as a Preferred Source Asia Cup 2025: ஆசிய கோப்பையில் இந்திய அணி … Read more