சன்ரைசர்ஸ் அணி கழட்டிவிடும் 4 வீரர்கள்! சிஎஸ்கே வைத்திருக்கும் டார்கெட்!
ஐபிஎல் 2024 தொடரில் இறுதி போட்டி வரை சென்று சிறப்பாக விளையாடி இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது. ஆனால் 2025 தொடரில் ப்ளேஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல், புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது. ஐபிஎல் தொடரில் மிகவும் வலுவான அணியாக கருதப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்த தவறை திருத்திக்கொண்டு வலுவான அணியாக மீண்டும் கம்பேக் கொடுக்க முயற்சி … Read more