சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை… விசித்திரமான மோசமான சாதனை படைத்த கனடா அணி
ஒட்டாவா, அடுத்த ஐ.சி.சி. (2027-ம் ஆண்டு) ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – கனடா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கனடா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலி அபாஸி – யுவராஜ் சம்ரா களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை ஸ்காட்லாந்து … Read more