"தோனிக்கு ஜடேஜா தலைவலி கொடுக்கிறார் "- ஹர்பஜன் சிங் சாடல்
மும்பை, ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி தாங்கள் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் மிகவும் பின்னடைவை சந்தித்து உள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ” சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ஜடேஜாவிற்கு பொறுப்பு கிடைத்துவிட்டது. ஆனால் ஜடேஜா பீல்டிங் ரிங்கிற்கு வெளியில் நின்றுக்கொண்டிருக்கிறார். அங்கிருந்து … Read more