மகளிர் உலக கோப்பை : நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி
வெலிங்டன், 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதின டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா மகளிர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 68 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 270 … Read more