மின்வாரிய பணியாளர்கள் அயராது பணி – நெல்லை, தென்காசியில் 100% மின் விநியோகம்
திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 100 சதவீதம் மின்விநியோகம் சீராகியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் மின் கம்பங்கள் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தன. மேலும் ஆற்றங்கரையோர குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மின் விநியோகம் அடியோடு நிறுத்தப்பட்டிருந்தது. இதுபோல் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின் தடை செய்யப்பட்டிருந்தது. வெள்ளம் வடியத் தொடங்கியதில் இருந்து மின் விநியோகம் படிப்படியாக சீராகி வந்தது. … Read more