ரஜினியிடம் இருந்து மிளகு ரசம் தான் கிடைத்தது, கோடிகள் இல்லை – தமிழருவி மணியன் பளீச்

Tamilaruvi Manian: 3 ஆண்டுகளில் ரஜினியிடம் பெற்றது 3 கோப்பை மிளகு ரசம் தான், கோடிகள் பெற்றதாக கூறுவது தவறு என தமிழருவி மணியன் பேசி உள்ளார். 

8ம் வகுப்பு முடித்தவரா? ரூ.60,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Tamil Nadu Government Job: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும்.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

சென்னையை நடுங்க வைக்கும் குளிர்.. மேலும் அதிகரிக்கும் – வானிலை மையம் அலர்ட்!

Tn Weather Update: கடந்த சில தினங்களாக குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

ஆசிரியர் காலி பணியிடம்! மாதம் 1.25 லட்சம் சம்பளம் – உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government Job : ஆசிரியர் மற்றும் கணிணி உதவியாளர் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம்.

தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் பேர் நீக்கம்? இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்

Draft Electoral Roll In Tamil Nadu: தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியுடன் எஸ்ஐஆர் (SIR) பணிகள் முடிவுற்ற நிலையில், இன்று தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறது. சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது.

வரைவு வாக்காளர் பட்டியல்: உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி? ரொம்ப ஈஸி…!

Tamil Nadu Draft Electoral List: எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பின் தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை எளிமையாக சரிபார்க்கலாம். அதற்கான வழிமுறையை இங்கு காணலாம்.

சென்னையில் இந்த 2 வகை நாய்களை வளர்க்க தடை… மீறினால் அபராதம் – நாளை முதல் அமல்!

Chennai Latest News: சென்னையில் பிட்புல், ராட்வீலர் ஆகிய இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை (டிசம்பர் 20) முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

SIR-க்கு பின்… தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பேர் நீக்கம்? – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

TN Draft Electoral List: சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு பின்னர் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பதை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்கொலை தலைநகரம் 'தமிழ்நாடு' – கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு

TN Governor RN Ravi: இந்தியாவின் தற்கொலை தலைநகராக தமிழ்நாடு இருப்பதகா ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். அவர் பேசியதை இங்கு விரிவாக காணலாம்.