SIR விவகாரம்: திமுகவுடன் இணைந்து அதிமுகவும் எதிர்க்க திருமாவளவன் வலியுறுத்தல்
அரியலும்: “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், குழு தலைவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் தலைமையில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து, செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது: “தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தமிழ்நாட்டிலும் … Read more