விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு: பயணிகள் குற்றச்சாட்டு
சென்னை: விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் கல்வி, பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் வரும் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது ஒரு நாள் விடுமுறையாக இருந்தாலும், மேலும் இரண்டு நாள் விடுப்பு எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்க மென்பொருள் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தயாராகிவிட்டனர். இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் … Read more