India-US Artemis deal will create new opportunities in space exploration: Modi | இந்தியா அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம்; விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்: மோடி
வாஷங்டன்: மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் மையத்தில் இன்று அமெரிக்காவாழ் இந்தியர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி பேசியதாவது: இந்த மண்டபத்தில் இந்தியாவின் அனைத்து மாநில மக்களையும் நான் பார்க்கிறேன். ஒரு மினி இந்தியாவே இங்கு உருவானது போல் இருக்கிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் போன்ற அழகான படங்களை காட்டியதற்காக உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடந்த 3 நாட்களில் இந்திய அமெரிக்க … Read more