டிரோன் தாக்குதலில் புதினை கொல்ல உக்ரைன் முயற்சி? அதிர்ச்சி தகவல் வெளியீடு
மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான போரில் 3 ஆண்டுகளாக ரஷியா ஈடுபட்டு வருகிறது. போரால் பெண்கள், வீரர்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குர்ஸ்க் ஓபிளாஸ்ட் என்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்று புதினின் … Read more