புடின் — தோவல் ரகசிய பேச்சு| Putin – Doval secret talks
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஆட்சி குறித்து விவாதிக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். இதில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பல நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார். இந்த கூட்டம் நடந்து முடிந்த உடனேயே, புடின் மற்ற அனைவரையும் வெளியே போக சொல்லிவிட்டு, தோவலை மட்டும் அமரச் சொன்னாராம். இவருக்கும், தோவலுக்கும் இடையே ரகசிய … Read more