'தினசரி டுவிட் வரம்பை தாண்டிவிட்டீர்கள்' உலக அளவில் முடங்கிய டுவிட்டர்….! பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிப்பு…!
வாஷிங்டன், உலகம் முழுவதும் டுவிட்டர் தளம் திடீரென முடங்கியுள்ளது. பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டுவிட்டரில் ஒரு பயனாளர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 ஆயிரத்து 400 டுவிட் செய்ய முடியும். இந்நிலையில், உலக அளவில் இன்று டுவிட்டர் முடங்கியுள்ளது. செல்போன் மூலமும், கணினி மூலமும் டுவிட் செய்யும்போது வெவ்வேறு காரணங்களை கொண்டு டுவிட் செய்யமுடியாத நிலை உள்ளது. செல்போன் மூலம் டுவிட் செய்தால், உங்கள் டுவிட்டை அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்து டுவிட்டரில் … Read more