இந்தியாவுடன் பேச்சு நடத்த பாக்., பிரதமர் விரும்ப காரணம் என்ன?| What is the reason for Pakistans prime minister wanting to hold talks with India?
இஸ்லாமாபாத், :பாகிஸ்தான் கடுமையான பொருளாதார சீர்குலைவு, உணவு மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு, மிகவும் நம்பிய சீனா கைவிட்டது என, பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளதால், வேறு வழியில்லாமல் நம் நாட்டின் உதவியைக் கோர அந்நாடு முடிவு செய்துள்ளது. இதற்காகவே, ‘இந்தியாவுடன் ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்த வேண்டும்’ என, அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாகிஸ்தான் முன்னாள் … Read more