தகவல் தர சீன அரசு மறுப்பு கொரோனா தடுப்பில் குழப்பம்| The Chinese governments refusal to provide information is confusing in the prevention of corona
பீஜிங்,-சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து, அந்நாடு உரிய தகவல்களை பகிர்ந்து கொள்ளாததால், தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதில் உலக நாடுகள் குழப்பத்தில் உள்ளன. நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கடந்த மூன்றாண்டுகளாக கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, சீன அரசு இம்மாத துவக்கத்தில் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து அங்கு வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, வேறு … Read more