போலி என்கிறார் பி.டி.ஐ., தலைவர்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : ‘பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், ஒரு பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படும் ‘ஆடியோ’ போலியானது’ என, அவரது கட்சியான பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், போனில் ஒரு பெண்ணிடம் ஆபாச மாக பேசுவது போன்ற ‘ஆடியோ’ ஒன்றை, அந்நாட்டின் பத்திரிகையாளர் செய்யது … Read more