வேதியியலுக்கான நோபல் பரிசும் மூவருக்கு பகிர்ந்தளிப்பு| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, டென்மார்க்கை சேர்ந்த மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று (அக்.,4) இயற்பியலுக்கான நோபல் பரிசும் மூவருக்கு அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் … Read more