நாடு திரும்புகிறார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய| Dinamalar
கொழும்பு :வெளிநாடு தப்பிச்சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, 73, இன்று நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சமையல் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் ஜூலை 9ல் உச்சகட்டத்தை எட்டியது. பொறுமை இழந்த மக்கள் கொழும்பு நகரில் … Read more