பிரிட்டனின் விமானம் தாங்கி கப்பல் அமெரிக்கா செல்லும் வழியில் பழுது| Dinamalar
லண்டன் : பிரிட்டனின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர் கப்பலான ‘எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ்’ அமெரிக்கா செல்லும் வழியில் பழுதடைந்தது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ‘போர்ட்ஸ்மவுத்’ கடற்படைத் தளத்தில் இருந்து, பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர் கப்பல், அமெரிக்காவுக்கு 27ல் கிளம்பியது. ‘வட அமெரிக்க மற்றும் கரீபியன் கடற்கரை பகுதியில், அதி நவீன போர் விமானங்கள் மற்றும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்களின் செயல்பாடுகளை எதிர்கொள்வது குறித்த கூட்டுப் பயிற்சிக்காக இந்த போர்க்கப்பல் … Read more